| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| கஞ்சமலை-636 013, சேலம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு ஞான தண்டாயுதபாணி திருக்கோயில் |
| கரியபெருமாள்கரடு (நெத்திமேடு-அன்னதானப்பட்டி)-636 002, சேலம் மாவட்டம் |
| மார்க்கெட் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| பழனியாண்டவர் மலைகோயில், சேலம் மாவட்டம் |
| கிருபானாந்தவாரியார் பாலிடெக்னிக் அருகில் |
|
| அருள்மிகு ஞானசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அழகாபுரம், சேலம் மாவட்டம்-636 004 |
| சேலத்திலிருந்து 4 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பழைய சூரமங்கலம்-636 302, சேலம் மாவட்டம் |
| சேலத்திலிருந்து 5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| செல்லப்பிள்ளைக்குட்டை, சேலம் மாவட்டம் |
| சூரமங்கலத்திலிருந்து 9 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கருப்பூர்-636 012, சேலம் மாவட்டம் |
| சேலம்-வெள்ளாளப்பட்டி வழியில் 9 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| சுப்ரமண்யநகர்(ஓமலூர்)-636 005, சேலம் மாவட்டம் |
| செல்லப் பிள்ளைக்குட்டையிலிருந்து 3 கி.மீ. சேலத்திலிருந்து 15 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| செக்காரப்பட்டி, சேலம் மாவட்டம் |
| ஓமலூருக்குக் கிழக்கு 3 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| செம்மாண்டப்பட்டி, சேலம் மாவட்டம் |
| ஓமலூருக்கு வடமேற்கு 5 கி.மீ. |
|
|
|