அருள்மிகு நல்லண்ணசுவாமி திருக்கோயில் |
சின்னப்பட்டாகாடு,அரியலூர் |
|
|
அருள்மிகு சவாமிநாதசுவாமி திருக்கோயில் |
குருவாடி,அரியலூர் |
|
|
அருள்மிகு மன்னாதசுவாமி திருக்கோயில் |
ஆண்டிப்பட்டாக்காடு சுண்டக்குடி,அரியலூர் |
|
|
அருள்மிகு பெரியசுவாமி திருக்கோயில் |
திருமழபாடி,அரியலூர் |
|
|
அருள்மிகு பெரியசுவாமி திருக்கோயில் |
திருமானூர்,அரியலூர் |
|
|
அருள்மிகு சிவபோஜி திருக்கோயில் |
கள்திருமழபாடி,அரியலூர் |
|
|
அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் |
இலைக்கடம்பூர்,அரியலூர் |
|
|
அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் |
சித்துடையார்,அரியலூர் |
|
|
அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் |
நக்கம்பாடி,அரியலூர் |
|
|
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
மேலைப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் |
கீழைப்பழுவூர்க்கு மேற்கே 2 கி.மீ |
இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக மேற்கு ÷நாக்கியுள்ளார். இக்கோயிலினுள் தென்வாயில் ஸ்ரீகோயில், சோளீசுவரம் என வழங்கும் வடவாயில் ஸ்ரீ கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. உள்பிரகாரத்தில் க÷ணசர், சுப்பிரமணியர், சண்டேசுவரர், சப்தமாதர்கள் முதலிய சன்னிதிகள் உள்ளன. பரகேசரிவர்மனின் 5 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பகைவடைஈசுவர கிருகத்து மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் முதல் குலோத்துங்கனுடைய கல்வெட்டுக்கள் 6 உள்ளன. தில்லைக்குடி என்ற பழைய பெயருடைய குலோத்துங்க சோழநல்லூர் என்ற கிராமத்தை மானியமாக விட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. |
|
|