அருள்மிகு அழகேஸ்வரர் திருக்கோயில் |
சன்னாசிநல்லூர்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடக்கே 16 கி.மீ. |
வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அழகேஸ்வரி. தீர்த்தம் வெள்ளாறு. |
அருள்மிகு ஜெயபுரீஸ்வரர் திருக்கோயில் |
குழுமூர்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடக்கே 7 கி.மீ. |
கட்டோடையாற்றின் தென்கரையில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
அருள்மிகு முப்புரீஸ்வரர் திருக்கோயில் |
மணப்பத்தூர்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் முத்தாலம்மன். |
அருள்மிகு கோட்டீஸ்வரர் திருக்கோயில் |
சிறுகளத்தூர்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அம்மன் பிரஹன்நாயகி. |
அருள்மிகு தோலீஸ்வரர் திருக்கோயில் |
வஞ்சினபுரம்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
நமங்குணம்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடமேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சி. |
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் |
பொன்பரப்பி
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு கிழக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 13.5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பிரஹன்நாயகி. இரண்டு கால பூஜை. வைகாசி விசாகத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு சிவதாண்டேஸ்வரர் திருக்கோயில் |
செந்துறை
அரியலூர் மாவட்டம் |
அரியலூர்க்கு வடகிழக்கே 20 கி.மீ. |
இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி, உள்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, காளி, சிறைமீட்ட அய்யனார் முதலிய சன்னிதிகள் உள்ளன. திருப்புகழ் வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. மெய்வரத்தம்பிரான் என்னும் மகானின் சமாதி உள்ளது, பங்குனி உத்திரம், தைப்பூசவிழா முக்கிய உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் |
வேலூர்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு தென்மேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் தையல் நாயகி. |
அருள்மிகு மார்க்கபுரீஸ்வரர் திருக்கோயில் |
இலுப்பையூர்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மரகதவல்லி, இவ்வூர்க்கு அருகில் உள்ள நல்லூரில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் கைலாசநாதர். அம்மன் காமாட்சியம்மன். |
|
|