அருள்மிகு ராஜகம்பீஸ்வரர் திருக்கோயில் |
ராயம்புரம்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு தெற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 37 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன பர்வாதவர்த்தினி. |
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் |
ஆனந்தவாடி
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு தெற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் |
சென்னிவனம்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 1-32 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அம்மன் சொர்ணாம்பிகை. |
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் |
ஓட்டகோயில்
அரியலூர் மாவட்டம் |
செந்துறைக்கு தென்மேற்கே 11 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
புதுப்பாளையம்
அரியலூர் மாவட்டம் |
அரியலூர்க்கு தென்கிழக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 1 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. விசாலாட்சி. |
அருள்மிகு ஆதிமத்திய அர்சுனேஸ்வரர் திருக்கோயில் |
சுதாமல்லி
அரியலூர் மாவட்டம் |
கீழைப்பழுவூர்க்கு தென்மேற்கே 5 கி.மீ. |
இக்கோயிலின் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் அகிலாண்டீஸ்வரி. உள்பிராகாரத்தில் பிரமன், திருமால், விநாயகர், லக்ஷ்மி, பைரவர், மற்றும் ஐயனார் முதலிய சன்னிதிகள் உள்ளன. |
அருள்மிகு வராகமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் |
தூதூர்
அரியலூர் மாவட்டம் |
அரியலூர்க்கு தென்கிழக்கே 35 கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 37 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
கண்டராதித்தம்
அரியலூர் மாவட்டம் |
திருமழபாடிக்கு மேற்கே 2 கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் வடகரைப் பகுதியில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
அருள்மிகு சுவேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
பெரியமறை
அரியலூர் மாவட்டம் |
அரியலூர்க்கு தெற்கே 25 கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
அருள்மிகு கார்கோட்டீஸ்வரர் திருக்கோயில் |
காமரசவல்லி
அரியலூர் மாவட்டம் |
கீழைப்பழுவூர்க்கு தென்கிழக்கே 19 கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் வடபகுதியில் இக்கோயில் 58,400 ச.அடி நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் பாலாம்பிகை. கார்கோடகன் பூசித்து பேறு பெற்றதால் இறைவனுக்கு கார்கோடகேஸ்வரர் என்று பெயர். ரதி, மன்மதன் பூசித்த தலமாதலால் காமரதிவல்லி பின்பு காமரசவல்லி என்று பெயர்பெற்றது. திருநாவுக்கரசர் இத்தலத்தைப் போற்றி பாடியுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். |
|
|