அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்,
பரங்கிப்பேட்டை 608502,
சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம் |
+91 8418411058, 9894048206 |
சென்னை சிதம்பரம் ஈசீ.ஆர் சாலையில் செல்லும்போது சிதம்பரம் தாண்டியவுடன் பரங்கிப்பேட்டை வரும். |
இத்தலத்தில் இந்திர மயிலில் அமர்ந்த கோலத்தில் முருகர் ஆறுமுகனாக உள்ளார். சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. ஹிமாலயத்தில் உள்ள பாபாஜியின் தந்தை ஸ்வேதநதியர் இந்தக் கோயிலில் அர்ச்சகராக இருந்தவர். அருகே உள்ள அவரது அவதாரத் தலத்தில் பாபாஜி கோயில் உள்ளது. இந்தக் கோயில் நாகரை வழிபட நாக தோஷம் மற்றும் களத்திர தோஷ மற்றும் களத்திர தோஷ நிவர்த்தி கிட்டும். இந்திரன் இந்தச் சிவனை கார்த்திகை முதல் ஞாயிறன்று வழிபட்டதாக ஐதீகம். கோஷ்டத்தில் பிரமன் அமர்ந்த கோலத்தில் உள்ளது வித்தியாசமான அமைப்பு. சத்ரு சம்ஹார திருஷ் பூஜை பிரதி செவ்வாய்க்கிழமை செய்யப்படுகிறது. பின்னர் தேன் பிரசாதம் தரப்படுகிறது. |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |