அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் |
ஆஸ்பிடல் ரோடு, கடலூர் நகர், வட்டம் மற்றும் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஓசூர் அம்மன் திருக்கோயில் |
கீழ்பட்டாம்பாக்கம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் |
மேல்காங்கேயன்குப்பம்,பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில் |
மந்தாரக்குப்பம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பிடாரி அரசியம்மன் திருக்கோயில் |
விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரியம்மன் திருக்கோயில் |
விருத்தாசலம் நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு மங்களநாயகியம்மன் திருக்கோயில் |
மங்களம்பேட்டை, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு தேவி மாரியம்மன் திருக்கோயில் |
மந்தாரக்குப்பம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு செல்லாயி அம்மன் அன்னதானச் சத்திரம் |
திட்டக்குடி நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் |
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில்,
வானமாதேவி,
கடலூர். |
கடலூர் மாவட்டம் வானமாதேவியில் மிகப் பழைமை வாய்ந்த கோலவிழி அம்மன் கோயில் உள்ளது. |
தமிழகத்திலே சமணர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில், ராஜராஜ சோழனின் தாயார் வானமாதேவி சமணர்களுக்குத் தானமாக இந்த ஊருக்கு அருகில் இருந்த நிலப்பகுதியைக் கொடுத்ததால், அந்தப் பகுதியின் பெயர் அவர்களின் பெயராலேயே வானவன் மாதேவி என்று அழைக்கப்பட்டு, இன்று வானமாதேவியாக மருவி நிற்கிறது. இங்கு சங்கு சக்கரங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கை யாக கோலவிழியம்மன் அருள்பாலிக்கிறார். தில்லைக்காளி, திருவக்கரை வக்கிர காளியைவிட உயரத்திலும் உருவத்திலு<ம் பெரியவள் இந்தக் கோலவிழி அம்மன். கோயிலின் முன்பு எண்கோண வடிவில் ஒரு கருங்கல் யந்திரமும், வேப்பமரமும் நட்டு அதனடியில் ஒரு சித்தர் தவம் செய்து வந்ததாகக் கூறுகின்றனர்.கருங்கல்லால் ஆன யந்திரத்தை தன் வேரால் வேப்பமரம் மறைத்து நிற்கின்ற காட்சியை இன்றும் காணலாம். |
|
|