அருள்மிகு பூமாலையப்பர் திருக்கோயில் |
குமாரை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் |
திருவட்டத்துறை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் |
ஆவினங்குடி, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் |
திருவதிகை, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் |
திட்டக்குடி நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு திருமலைக்கொழுந்தீசுவரர் திருக்கோயில் |
தூக்கணாம்பாக்கம், கடலூர் மாவட்டம் |
தீர்த்தனகிரிக்கு தென்மேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருடத்துக்கு முற்பட்ட கோயில். |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
சென்னப்ப நாயக்கன்பாளையம்,
கடலூர் மாவட்டம் |
கடலூர்க்கு மேற்கே 30 கி.மீ. |
கெடில ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 66 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு புஜண்டேஸ்வரர் திருக்கோயில் |
ஆலப்பாக்கம்,
கடலூர் மாவட்டம் |
கடலூர்க்கு தெற்கே 22 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு இராமநாதஈஸ்வரர் திருக்கோயில், |
பின்னாத்தூர், சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்திலிருந்து வடகிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், |
கீரபாளையம், சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
புவனகிரிக்கு தெற்கே ஒரு கி.மீ. |
வெள்ளாற்றின் தென்கரையில் 77 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|