அருள்மிகு வேதிபுரீஸ்வரர் திருக்கோயில் |
வள்ளியகுடி, சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
சேத்தியாதோப்புக்கு தென்கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் |
கவரப்பட்டு, சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ. |
கொள்ளிட ஆற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
உசுப்பர், சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்திற்கு தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
பெருங்களூர், சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்திலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
சித்தவடம், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
பண்ருட்டிக்கு மேற்கே 4 கி.மீ. |
இங்குள்ள இறைவன் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் சிவகாமியம்மை. |
அருள்மிகு சிங்காரநாதஈஸ்வரர் திருக்கோயில் |
கொங்கரயானூர், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
பண்ருட்டியிலிருந்து கிழக்கே 8 கி.மீ. |
பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அஷ்டமூர்த்தி ஈஸ்வரர் திருக்கோயில் |
அவையனூர், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
பண்ருட்டியிலிருந்து வடமேற்கே 14 கி.மீ. |
பெண்ணையாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் |
பூங்குணம், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
பண்ருட்டியிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
கொட்லம்பாக்கம், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
பண்ருட்டிக்கு வடமேற்கே 2 கி.மீ. |
|
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் |
சிறுவாத்தூர், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
பண்ருட்டிக்கு மேற்கே 4 கி.மீ. |
கெடில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. |
|
|