| அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில் |
| சேமக்கோட்டை, பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| பண்ருட்டிக்கு மேற்கே 7 கி.மீ. |
|
| அருள்மிகு வீராதீஸ்வரர் திருக்கோயில் |
| வேககொல்லை, பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| நெய்வேலியிலிருந்து வடகிழக்கே 13 கி.மீ. |
|
| அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோயில் |
| தெற்குநாடுபுதூர், காட்டுமன்னார்கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| லால்பேட்டைக்கு வடக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 62 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தோணீஸ்வரர் திருக்கோயில் |
| கோதங்குடி, காட்டுமன்னார்கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| லால்பேட்டைக்கு வடக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு ராஜகெம்பீசுவரர் திருக்கோயில் |
| தெம்மூர், காட்டுமன்னார்கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| லால்பேட்டைக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் |
| பிஞ்சனூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து வடமேற்கே 15 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் வடகரையில் இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 250 வருடத்துக்கு முற்பட்டது. |
| அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் |
| சேப்பாக்கம், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| வேப்பூருக்கு வடக்கே 3 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 350 வருடத்துக்கு முற்பட்டது. |
| அருள்மிகு திருக்கரந்தொண்டீசுவரர் திருக்கோயில் |
| காட்டுமையிலூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| வேப்பூருக்கு வடக்கே 4 கி.மீ. |
| இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-16 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வில்வருத்தீஸ்வரர் திருக்கோயில் |
| சத்தியம், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து மேற்கே 10 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 250 வருடத்துக்கு முற்பட்டது. |
| அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில் |
| வேப்பூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து மேற்கே 23 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ள தலம். |
|
|