| அருள்மிகு வைத்திநாதர் திருக்கோயில் |
| தொரவலூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.150 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு பசுபதிஈஸ்வரர் திருக்கோயில் |
| தே.பொடையூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து மேற்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 250 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| இடையூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து தென்மேற்கே 11 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| மேல் சாத்தக்குடல், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| வடக்கு வேலூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து கிழக்கே 16 கி.மீ. |
| 600 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில் |
| கர்மங்குடி, விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தருமபுரீஸ்வரர் திருக்கோயில் |
| தர்மநல்லூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து தென்கிழக்கே 21 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| காவனூர், விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம் |
| விருத்தாச்சலத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ. |
| வெள்ளாற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
| நரையூர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| தொழுதூரிலிருந்து வடக்கே 20 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரபப்ளவில் 200 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
| சிறுபாக்கம், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
|
| தொழுதூரிலிருந்து வடக்கே 18 கி.மீ. இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|