| அருள்மிகு தோலீஸ்வரர் திருக்கோயில் |
| லட்சுமணபுரம், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| தொழுதூரிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. |
| வெள்ளாற்றின் வடகரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருடத்திற்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| தீவளூர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| பெண்ணாகடத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| வெண்கரம்பூர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| பெண்ணாகடத்திலிருந்து வடகிழக்கே 8 கி.மீ. |
| வெள்ளாற்றின் வடகரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 200 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
| நெடுங்குளம், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு வடக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
| செவ்வேரி, திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு வடக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
| கீலதானூர், திட்டக்குடி, கடலூர் மாவட்டம். |
| திட்டக்குடிக்கு வடக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மதுராந்தக தொழுதீஸ்வரர் திருக்கோயில் |
| தொழுதூர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு மேற்கே 14 கி.மீ. |
| இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். வெள்ளாற்றின் வடகரையில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது.1000 வருடத்துக்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு ஜோதீஸ்சுவரர் திருக்கோயில் |
| ராமநத்தம், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| தொழுதூரிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. |
| வெள்ளாற்றின் வடகரையில் இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அண்ணாமலை ஈஸ்வரர் திருக்கோயில் |
| எலுத்தூர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| தொழுதூரிலிருந்து வடக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருடத்துக்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| அரங்கூர்-606 106, திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| தொழுதூரிலிருந்து கிழக்கே 4 கி.மீ., திட்டக்குடியின் மேற்கு 10 கி.மீ. |
| வெள்ளாற்றின் கரையில் இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 400 வருடத்துக்கு முற்பட்ட கோயில். |
|
|