| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கீழ்செறுவை, திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு மேற்கே 2 கி.மீ. |
| வெள்ளாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
| புலிவலம், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு வடக்கே 4 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் வடகரையில் இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
| பெருமுளை, திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு வடக்கே 2 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருடத்துக்கு முற்பட்டது. முத்தையா சுவாமி கோயில் இங்கு பிரபலம். |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| வையங்குடி, திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு வடகிழக்கு 6 கி.மீ. |
| இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் |
| அதமங்கலம், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| திட்டக்குடிக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
| மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தீர்த்தபுரீஸ்சுவரர் திருக்கோயில் |
| தொளர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| பெண்ணாகடத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| கூடலூர், திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம் |
| பெண்ணாகடத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. |
| வெள்ளாற்றின் வடகரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| கூத்தக்குடி-606 307, கடலூர் மாவட்டம் |
| விருத்தாசலத்தன் வடகிழக்கே 4 கி.மீ. |
|
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| முடியனூர்-606 002, கடலூர் மாவட்டம்
|
| விருத்தாசலத்தின் வடக்கு 6 கி.மீ. |
|
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| எழுத்தூர்-606 303, கடலூர் மாவட்டம்
|
| திட்டக்குடியின் வடமேற்கே 12 கி.மீ. |
|
|
|