அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
வீரட்டிக்குப்பம், கடலூர் மாவட்டம் |
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் வீரட்டிக்குப்பம் அமைந்துள்ளது. பஸ், ஆட்டோ என அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் உள்ளன. |
வனவாசத்தில் ராமன் வழிபட்ட சிவலிங்கம் இன்று வீரட்டிக்குப்பம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ளது. ராமன், மாயமானைத் துரத்திச் சென்ற மண்ணையும் விஸ்வநாதரையும் ஒருசேர தரிசிக்கலாம். |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்
இறையூர், கடலூர் |
விருத்தாசலத்திலிருந்து தென்மேற்கில் 11 கி.மீ |
இறையூர் என்று வழங்குகின்றது. சுந்தரேசுவரர் கோயில். சிறிய கோயில். |
அருள்மிகு உத்திராபதி ஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு உத்திராபதி ஈசுவரர் திருக்கோயில்
கீழ்க்கடம்பூர்
கடலூர் |
சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்குடி-எய்யலூர் பாதையில் 4 கி.மீ அடுத்துள்ள மேலக்கடம்பூரில் தேவாரத்தலம் உள்ளது. |
கீழ்க்கடம்பூர் என்று வழங்குகின்றது. உத்திராபதி ஈசுவரர் கோயில், கற்கோயில் இடிந்து தகர்ந்து விட்டது. பூசை இல்லை. |
அருள்மிகு செட்டி வீரப்பசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு செட்டி வீரப்பசுவாமி திருக்கோயில்
கோத்திட்டை, கடலூர் |
சிதம்பரம் -கடலூர் பாதையில் புதுச்சத்திரத்தில் இருந்து தெற்கில் 9 கி.மீ 3 பர்லாங்தூரம் நடந்து கோயிலை அடையலாம் ரயில் நிலையம் அருகில் கோயில். |
சிவபெருமானின் பெயர் அருள்மிகு ஆண்டவர் என்கிற செட்டி வீரப்பசுவாமி அம்மன். அலங்கார நாயகி பிரம்மா சீனிவாசப் பெருமாள் சந்நிதிகள் உள்ளன. சாக்கரைத்தீர்த்தம் சிறப்புடையது. அம்மன் சந்நிதி ஐந்து சித்தர்களின் தொடர்பு கொண்டது. |
|
|