| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தொரப்பாடி, கடலூர் மாவட்டம் |
| பண்ருட்டிக்கு வடமேற்கு 3 கி.மீ. |
|
| அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருத்துறையூர்607 205, கடலூர் மாவட்டம் |
| பண்ருட்டிக்கு வடக்கே விழுப்புரம் வழி 9 கி.மீ. |
|
| அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவதிகை 607 106,கடலூர் மாவட்டம் |
| பண்ருட்டிக்குக் கிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மேல்பட்டாம் பாக்கம்- 607 104, கடலூர் மாவட்டம் |
| திருவதிகைக்கு வடகிழக்கே நெல்லிக்குப்பம் வழி 6 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கிருஷ்ணாபுரம், கடலூர் மாவட்டம் |
| நெல்லிக்குப்பத்துக்கு வடக்கு 6 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காரமணிக்குப்பம்609 104, கடலூர் மாவட்டம் |
| நெல்லிக்குப்பத்தக்குத் தென்கிழக்கே கடலூர் வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| கடலூர் - 607 003 |
| நெல்லிக்குப்பத்துக்குத் தென்கிழக்கே 9 கி.மீ. ரயில் நிலையமருகே. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கே.என்.பேட்டை, கடலூர்607 001 |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புக்ஸ் பேட்டை, கடலூர்607 001 |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சங்கொளிக்குப்பம், கடலூர்(ஓ.டி),கடலூர்-607 003 |
|
|
|
|