| அருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| திருப்பாப்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்)607 602 கடலூர் மாவட்டம் |
| கடலுõரின் மேற்குப் பகுதி 3 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| வண்டிப்பாளையம்(கரையேறவிட்டகுப்பம்)-607 004, கடலூர் மாவட்டம் |
| கடலூரின் தென் பகுதி 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புதுப்பாளையம்607 001,கடலூர் |
|
|
| அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருமாணிக்குழி -607 401,கடலூர் மாவட்டம் |
| கடலூரிலிருந்து 8 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வானமாதேவி607 102, கடலூர் மாவட்டம் |
| திருமாணிக்குழிக்குத் தென்மேற்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| விலங்கல்பட்டு607 102,கடலூர் மாவட்டம் |
| வானமாதேவிக்கு வடமேற்கு 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புலியூர்-607 301, கடலூர் மாவட்டம் |
| கடலூருக்குத் தென்மேற்கே 8 கி.மீ.லுள்ள குள்ளஞ்சாவடிக்கு வடமேற்கு 4 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| குறிஞ்சிப்பாடி-607 302,கடலூர் மாவட்டம் |
| குள்ளஞ்சாவடிக்குத் தென்மேற்கு 12 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மீனாட்சிப்பேட்டை-607 302, கடலூர் மாவட்டம் |
| குறிஞ்சிப்பாடியின் ஒரு பகுதி. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| விழப்பள்ளம்-607 302,கடலூர் மாவட்டம் |
| குறிஞ்சிப்பாடியின் ஒரு பகுதி. |
|
|
|