அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எல்லப்பன் பேட்டை-607 302,கடலூர் மாவட்டம் |
குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 1.5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்புராயர் திருக்கோயில் |
எல்லப்பன் பேட்டை-607 302,கடலூர் மாவட்டம் |
குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 1.5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
அடூர் அகரம்-607 302, கடலூர் மாவட்டம் |
குறிஞ்சிப்பாடிக்குத் தென்கிழக்கே புவனகிரி வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
மருதுர்608 704, கடலூர் மாவட்டம் |
குறிஞ்சிப்பாடிக்குத் தெற்கே 8 கி.மீ. |
|
அருள்மிகு குமரர் திருக்கோயில் |
புவனகிரி-608 601, கடலூர் மாவட்டம் |
மருதுர்க்கு தென்கிழக்கே 7 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
வயலூர்- 608 602,கடலூர் மாவட்டம் |
புவனகிரிக்குத் தென்கிழக்கே சிதம்பரம் வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
மேல்மூங்கிலடி-608 102, கடலூர் மாவட்டம் |
வயலூருக்கு வடகிழக்கே 1.5 கி.மீ. |
|
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
சிதம்பரம்(தில்லை)608 001,கடலூர் மாவட்டம் |
|
முருகன் நடராஜனாகவும், நடராஜன் முருகனாகவும் தோன்றிய தலம். |
அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவேட்களம் (அண்ணாமலை நகர்)608 002 கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்துக்குக் கிழக்கே 3 கி.மீ. |
முருகன் திருவுரு திருவாசியோடு ஒரே கல்லில் அமைப்பு.
|
அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் |
தில்லைவிடங்கான்-608 102, கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்துக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
|
|
|