| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| பரங்கிப்பேட்டை-608 502, கடலூர் மாவட்டம் |
| சிதம்பரத்துக்கு வடகிழக்கே 13 கி.மீ. |
|
| அருள்மிகு குமரர் திருக்கோயில் |
| அகரம்-608 502, கடலூர் மாவட்டம் |
| பரங்கிப்பேட்டை அருகே. |
|
| அருள்மிகு உச்சிநாதசுவாமி திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| சிவகிரி-608 002,கடலூர் மாவட்டம் |
| தில்லைக்கு தென்கிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மேலத்திருக்கழிப்பாலை-608 002,கடலூர் மாவட்டம் |
| சிவபுரிக்கு அருகில் 0.5 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| எ.புளியங்குடி(தென்ஹரிராஜபுரம்)608 602,கடலூர் மாவட்டம் |
| தில்லைக்கு மேற்கே கண்ணங்குடி வழியாக 8 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| இளநாங்கூர், கடலூர் மாவட்டம் |
| தில்லைக்கு தென்மேற்கு 5 கி.மீ |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| அய்யனுராக்க மங்கலம்-608 305, கடலூர் மாவட்டம் |
| தில்லைக்கு தென்மேற்கே துணிசிரமேடு வழியாக 13 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| விளாகம்-608 305, கடலூர் மாவட்டம் |
| அய்யனுராக்க மங்கலத்தின் தென்மேற்கு 2 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஒடக்கல்லூர்-608 201, கடலூர் மாவட்டம் |
| தில்லைக்கு மேற்கு 23 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| கொடியாலம்(முகையூர்)608 305,கடலூர் மாவட்டம் |
| தில்லைக்கு தென்மேற்கே 10 கி.மீ |
|
|
|