| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| குறுங்குடி-608 301, கடலூர் மாவட்டம் |
| தில்லைக்குத் தென்மேற்கே 19 கி.மீ.ல் உள்ள காட்டுமன்னார்குடிக்குத் தென்மேற்கு 2 கி.மீ |
|
| அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| மேலக்கடம்பூர்608 304, கடலூர் மாவட்டம் |
| காட்டமன்னார்குடிக்குத் தென்மேற்கு எய்யலூர் வழி 6 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| நாட்டார்மங்கலம்-608 301, கடலூர் மாவட்டம் |
| காட்டுமன்னார் கோயிலுக்கு வடமேற்கு 2 கி.மீ |
|
| அருள்மிகு நர்த்தனவல்லபேசுவார் திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| கூடலையாற்றுர்608 702,கடலூர் மாவட்டம் |
| காட்டுமன்னார் கோவிலுக்கு வடமேற்கு 21 கி.மீ |
|
| அருள்மிகு நீத்யீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| ஸ்ரீ முஷ்ணம்-608 703, கடலூர் மாவட்டம் |
| முடிகொண்ட சோழநல்லூர் என்ற பகுதியில் உள்ள கோயில் |
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| ஸ்ரீ முஷ்ணம் தென்பாதி-608 703,கடலூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| ஸ்ரீ முஷ்ணம் தென்பாதி-608 703,கடலூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| ராஜேந்திரன் பட்டினம்-608 703,(திருஎருக்கத்தம்புலியூர்)கடலூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| விருத்தாசலம்-606 001, கடலூர் மாவட்டம் |
|
| 3ம் பிரகாரத்தில் 28 ஆகமலிங்கத்துடன் முருகன் சன்னதி |
| அருள்மிகு திருக்குமாரசுவாமி திருக்கோயில் |
| விருத்தாசலம்-606 001, கடலூர் மாவட்டம் |
| ராஜேந்திரன் பட்டினத்துக்க வடக்கு 11 கி.மீ |
|
|
|