Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சிவகங்கை மாவட்டம்>சிவகங்கை சிவன் கோயில்
 
சிவகங்கை சிவன் கோயில் (100)
 
அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில்
அரளிக்கோட்டை, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தெற்கே 14 கி.மீ.
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது
அருள்மிகு ஆண்டபிள்ளைநாயனார் திருக்கோயில்
கல்லுபத்தூர், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தெற்கே 10 கி.மீ.
இக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது
அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில்
கண்டரமாணிக்கம், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
மணமேல்குடி-614 620, சிவகங்கை மாவட்டம்
ஆவுடையார்கோயிலின் தென்கிழக்கே 24 கி.மீ (கோட்டைப்பட்டினத்தின் வடகிழக்கு 6 கி.மீ.)
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
திருவேகம்பத்து-623 408, சிவகங்கை மாவட்டம்
சிவகங்கையின் கிழக்கு 32 கி.மீ.
அருள்மிகு திரிமகுட நாதர் திருக்கோயில்
அருள்மிகு திரிமகுட நாதர் திருக்கோயில் தேவகோட்டை சிவகங்கை
தேவகோட்டையிலிருந்து 1 கி.மீ
இறகுசேரி என்றும் இரவிசேரி என்றும் வழங்கப்படுகின்றது. மும்முடி(திரிமகுட) நாதர்-சவுந்தர நாயகி கோயில். பழமையான கோயில் ராசகோபுரம் உள்ளது.
அருள்மிகு திருபுவனசக்கரவர்த்தி ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு திருபுவனசக்கரவர்த்தி ஈசுவரர் திருக்கோயில் தேவகோட்டை சிவகங்கை
தேவகோட்டையின் வடக்கில் 8 கி.மீ
ஊஞ்சேனை என்று வழங்குகின்றது. திருபுவனசக்கரவர்த்தி ஈசுவரர் கோயில்
அருள்மிகு ஆவுடையப்பர் திருக்கோயில்
அருள்மிகு ஆவுடையப்பர் திருக்கோயில் குன்றகுடி காரைக்குடி
காரைக்குடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது குன்றக்குடி.
இந்தக் குடவரைக் கோயிலில் வெளிப்புறமாக இரண்டு சன்னதிகள் ஒன்றில் தேனாக்ஷி அம்மனும் இன்னொன்றில் சிவபெருமானும் காட்சி அளித்தனர். உள்ளே இன்னொரு சன்னதியில் ஆவுடையப்பர். இவர் எல்லா சிவலிங்கத் திருமேனி போலவும் இடப்புறம் உள்ள கோமுகயோடு அமைந்திருகிறார்.
அருள்மிகு குடவரை திருக்கோயில்
அருள்மிகு குடவரை திருக்கோயில் திருக்கோளக்குடி
திருப்பத்தூரிலிருந்து வடக்கே 20 கி.மீ
திருக்கோளக்குடி என்று வழங்குகின்றது. மலைக்கோயில் 3 நிலைகளில் 3 சிவசந்நிதிகள் இருக்கின்றன. 1. குடவரைக்கோயிலில் கோளகீரீஈசுவரர்-ஆன்மநாயகி, 2. சத்தியவாகீசர்-சிவகாமவல்லி, 3. சிவதர்மபுரீசுவரர்-சிவகாமசுந்தரி. மலையின் உச்சியில் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குன்றக்குடி சிவகங்கை
குன்றக்குடியின் வ.மே.4 கி.மீ
சுந்தரேஸ்வரர்-மீனாட்சி கோயில். கோயிலின் கட்டுமானம் அண்மைக் காலமாயினும் தலம் பழமையானது.
<< Previous  8  9  10 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar