அருள்மிகு மங்கைபாகநாதசுவாமி கோயிலுடன் இணைந்த அரிவையர் தெற்கு வளவு நகரத்தான் காலசந்தி கட்டளை |
பிரான்மலை, திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம் |
|
|
அருள்மிகு திருபுவனசக்ரவர்த்தீஸ்வரர் திருக்கோயில் |
ஊஞ்சனை, தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டைக்கு வடக்கே 8 கி.மீ. |
தேனாற்றின் வடபகுதியில் இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
மேலசெம்பொன்மாரி, தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டையிலிருந்து வடக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கண்டியூர், தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கண்ணங்குடிக்கு கிழக்கே 3 கி.மீ. |
தேனாற்றின் வடகரையில் இக்கோயில் உள்ளது. |
அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் |
கண்டதேவி, தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டையிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 109 ஏக்கர் நிலப்பரப்பளவில் 85 அடிஉயர ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி. உள்பிரகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், நடராஜர், குங்கும காளியம்மன் முதலிய சன்னதிகள் உள்ளன. சண்டாசுரனை வென்றிட தேவியை தேவர்கள் கண்ட இடம் கண்டதேவி என்று பெயர் பெற்ற தலம். ஆனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. நான்கு கால பூஜை நடைபெறுகிறது. |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
எழுவன்கோட்டை, தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டையிலிருந்து மேற்கே 7 கி.மீ. |
மணிமுத்தாற்றின் கரையில் இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் 62 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
கண்ணங்குடி, தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டையிலிருந்து கிழக்கே 15 கி.மீ. |
தேனாற்றின் கரையில் இக்கோயில் 65 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
வேதியன்குளம், தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டையிலிருந்து மேற்கே 13 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
திருமணவயல், தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவகோட்டையிலிருந்து தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு பழம்பதிநாதர் திருக்கோயில் |
தாளக்காவயல், தேவகோட்டை வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
தேவக்கோட்டைக்கு தெற்கே 3 கி.மீ. |
மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 43 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|