Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சிவகங்கை மாவட்டம்>சிவகங்கை சிவன் கோயில்
 
சிவகங்கை சிவன் கோயில் (100)
 
அருள்மிகு முடீஸ்வரர் திருக்கோயில்
கார்களத்தூர், தேவகோட்டை வட்டம் சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டையிலிருந்து தெற்கே 17 கி.மீ.
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருக்கண்ணேஸ்வரமுடையார் திருக்கோயில்
விஜயன்குடி, இளையான்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
இளையான்குடியிலிருந்து மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
நாகமுகுந்தன்குடி, இளையான்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வரகுணேஸ்வரர் திருக்கோயில்
சாலைக்கிராமம், இளையான்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
இளையான்குடியிலிருந்து கிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் 29 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமக்கோட்டீஸ்வரி.
அருள்மிகு எமனேஸ்வரர் திருக்கோயில்
எமனேஸ்வரம், இளையான்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
இளையானகுடியிலிருந்து தென்மேற்கே 9 கி,மீ,
வைகையாற்றின் வடகரையில் இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில்
கானாடுகாத்தான், காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
காரைக்குடிக்கு வடக்கே 12 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் ஒப்பிலாம்பாள்.
அருள்மிகு கொற்றவாளீசர் திருக்கோயில்
கோயிலூர், காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
காரைக்குடிக்கு மேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 153 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய மூன்று இராஜகோபுரங்களும், ஒரு பிரகாரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் நெல்லைநாயகி. தீர்த்தம் மதுபுஷ்கர்ணி ஆலயத்திற்கு எதிரில் உள்ள வற்றாத திருக்குளம். தலவிருட்சம் வன்னிமரம். வீரபாண்டிய மன்னன் இத்தல பெருமான் அருளால் கொற்றவாள் என்னும் அதிசய வாளைப் பெற்றதனால் இறைவர்க்கு கொற்றவாளீசர் என்று பெயர். மதுப்பிரியர் சுவேத மன்னன் வீராபாண்டியன் சாகலபுரத்து இளவரன் வீரசேனன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம். கல்வெட்டுக்களில் இவ்வூரை கழனிவாசல் என்றும் ஸ்ரீவல்லவபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயிலை வீரபாண்டியன் நிர்மாணித்தான். கோயிலூர்த்தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் 12 படலங்கள். 894 பாடல்கள் கொண்டு இயற்றப்பட்டது. இவ்வூரில் உள்ள கோவிலூர் மடம் சிறப்புவாய்ந்தது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
கொத்தமங்கலம், காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
கானாடுகாத்தானிலிருந்து வடகிழக்கே 3 கி..மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 72 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் திருமேனிநாதர். அம்மன் சௌந்தரநாயகியம்மன் என இருகோயில்கள் உள்ளன.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
நெற்புகபட்டி, காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
காரைக்குடிக்கு வடக்கே 10 கி.மீ.
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
சூரக்குடி, காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்
காரைக்குடிக்கு வடமேற்கே 9 கி.மீ.
இக்கோயில் 105 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  2  3  4  5  6  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar