Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சிவகங்கை மாவட்டம்>சிவகங்கை சிவன் கோயில்
 
சிவகங்கை சிவன் கோயில் (100)
 
அருள்மிகு அருள்மொழிநாதர் திருக்கோயில்
சோழபுரம் சிவகங்கை மாவட்டம்
சிவகங்கையிலிருந்து வடக்கே 6 கி.மீ.
இக்கோயில் 62 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அறம்வளர்த்த ஈஸ்வரியம்மை.
அருள்மிகு மூர்த்திநாயனார் திருக்கோயில்
மாரத்தூர் சிவகங்கை மாவட்டம்
காளையார்கோயிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
பெரியகண்ணனூர் சிவகங்கை மாவட்டம்
காளையார்கோயிலிருந்து தெற்கே 15 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில்
மாறந்தை சிவகங்கை மாவட்டம்
காளையார்கோயிலிருந்து தெற்கே 22 கி.மீ.
இக்கோயில் 48 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
காளையார்மங்கலம் சிவகங்கை மாவட்டம்
நாட்டரசன்கோட்டைக்கு வடக்கே 8 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை.
அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில்
கரிசல்பட்டி, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
பிரான்மலையிலிருந்து வடக்கே 15 கி.மீ.
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
கீழச்சிவல்பட்டி, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து வடகிழக்கே 13 கி.மீ.
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை.
அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில்
செவ்வூர், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து வடக்கே 17 கி.மீ.
இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை.
அருள்மிகு மணமோதகண்டீஸவரர் திருக்கோயில்
நெற்குப்பை, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து வடமேற்கே 15 கி.மீ.
இக்கோயில் 51 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. பெரியமருந்துபட்டியில் 53 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் மருந்தீமர். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. ஆனி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது,
அருள்மிகு தான்தோன்றிஈஸ்வரர் திருக்கோயில்
திருக்கோளக்குடி, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து வடக்கே 20 கி.மீ.
இக்கோயில் மலைக்கோயில் மீது குடவரைக் கோயிலாக காட்சியளிக்கிறது. அருகில் விநாயகரும், பின்புற மலைச்சரிவில் குகை போன்ற அறையில் விநாயகர் உருவமும் உள்ளன. படிகளேறி மேலே சென்றால் கோளஈஸ்வரர் திருவுருவம், மகாமண்டபம் முதலியவற்றைக் காணலாம், மலையின் உச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இதற்கு அடைகோளஈசுவரர் கோயிலிலிருந்து இறங்கி கோயிலை வலம் வந்து பாறை மீதேறிச் சென்றால் ஆறுமுகப் பெருமாள் காட்சியளிக்கிறார். தினமும் இரண்டு கால பூஜை. ஆனி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
<< Previous  5  6  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar