| அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்)-613 203, தஞ்சாவூர் |
| திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி வழி 1.5 கி.மீ |
|
| அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| பெரும்புலியூர்-613 203, தஞ்சாவூர் மாவட்டம் |
| தில்லைஸ்தானத்துக்கு வடமேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
| மேலப்புனவாசல்-613 203, தஞ்சாவூர் மாவட்டம் |
| பெரும்புலியூருக்கு வடக்கு 1.5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தேவங்குடி(திருவையாறு வட்டம்),தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வடுகக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாறு-திருக்காட்டுபள்ளி வழி 7 கிமீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மகாராஜபுரம்-613 206 தஞ்சாவூர் மாவட்டம் |
| வடுகக்குடி-திருக்காட்டுப்பள்ளி வழி 4 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| திருகாட்டுபள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்-613 104 |
| மகாராஜபுரத்திலிருந்து 6 கி.மீ. |
|
| அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் |
| முல்லக்குடி (தீக்ஷ சமுத்திரம்)-613 104, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்காட்டுப்பள்ளியின் தென்மேற்கே 4 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| பூதலூர்-613 602, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்காட்டுப்பள்ளிக்குத் தெற்கே 8 கி.மீ. |
| ரயில் நிலையம் புது ஆற்றின் கரையில் முருகன் கோயில். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கடம்பங்குடி-613 602, தஞ்சாவூர் மாவட்டம் |
| பூதலூர்-விண்ணமங்கலம் வழி 9 கி.மீ. |
|
|
|