அருள்மிகு பிள்ளையார் ஐயனார் கோயில் |
குணதளபாடி,கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கல்யாணசுந்தரம்பிள்ளை தர்மம் |
குறிச்சி,கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வீரமுடையார் ஐயனார் கோயில் |
முழையூர்(கூன்னிக்குடி),கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு அனுமார்மற்றும் பிர்மபுரீஸ்வரர் |
விளத்தொட்டி,கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு தர்மராசர் கோயில் |
கதிராமங்களம்,கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு யானையடி அய்யனார் திருக்கோயில் |
அருள்மிகு யானையடி அய்யனார் திருக்கோயில்
கும்பகோணம் |
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது நகர மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம். இந்த பள்ளிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. |
இந்தத் தலத்தில் ஸ்ரீபூரணா, ஸ்ரீபுஷ்கலா தேவியுடன் அருள்பாலிக்கிறார் யானையடி அய்யனார். இந்த யானையடி அய்யானாரே. கேரள மாநிலம் அச்சன்கோயவிலில் கோயில் கொண்டிருக்கிறாராம். வெளியில் இருந்து பார்க்கிறபோது தமிழகக் கோயில் போலவும், உள்ளே நுழைந்ததும் கேரளக் கட்டமைப்புடன் திகழ்கிறது ஆலயம். ஸ்ரீ ஐயப்ப பக்தர்களின் விருப்பப்படி இங்கே பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமிக்கு சந்நிதி அமைக்கப்பட்டது. |
அருள்மிகு கல்யாண சாஸ்தா திருக்கோயில் |
அருள்மிகு கல்யாண சாஸ்தா திருக்கோயில்,
ஈச்சங்குடி, தஞ்சாவூர். |
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். |
ஆயிரம் வருடப் பழைமையான கோயில். பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது, சிவனார் இங்கே அவர்களுக்குக் காட்சி தந்ததால், இந்த ஊர் ஈசன்குடி என அழைக்கப்பட்டு, பின்னாளில் ஈச்சங்குடி என மருவி<யதாகச் சொல்வர். இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. காஞ்சி மகாபெரி<யவாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர் இது. தவிர, பெரி<யவா தமது ஐந்து வ<யது வரை, தாயார் மகாலட்சுமி அம்மாளுடன் இந்த ஊரில்தான் வசித்து வந்தார் எனவே, காஞ்சி மகா பெரி<யவா இந்த கோயிலுக்குப் பலமுறை வந்து ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறார். மேலும், ஈச்சங்குடியில் மகாபெரி<யவாளின் தாயார் பெ<யரில் வேதபாடசாலை ஒன்று நிறுவப்பட்டு, இன்றளவும் இ<யங்கி வருகிறது.இத்தகு சிறப்புகள் கொண்ட ஈச்சங்குடி தலத்தில், காவிரிக் கரையோரத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார், ஓர் ஐ<யனார். இவரின் திருநாமம் உடைப்பு காத்த ஐ<யனார். ஆனால்,கல்யாண சாஸ்தா என்றே அழைக்கின்றனர் ஊர்மக்கள். இவர் கல்யாணம் முதலான வரங்களைத் தரக்கூடி<யவர். எனவே, இவரை கல்யாண சாஸ்தா என்று அழைப்பதே சரி என ஐ<யனாருக்கு இந்தத் திருநாமத்தைச் சொல்லி அருளினார் மகாபெரி<யவா. ஈச்சங்குடியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது கோயில். கருப்பசாமி, செல்லி<யம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் பூரணா புஷ்கலா சமேதராக, அழகுடனும் சாந்நித்தி<யத்துடனும் காட்சி தருகிறார் இந்த தர்மசாஸ்தா |
பூஜை நேரம்: - |
|
|