அருள்மிகு சங்கரநாதர் திருக்கோயில் |
ஏரகரம், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
கும்பகோணத்திலிருந்து வடக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சங்கரநாயகி. சுவாமிமலை முருகனது ஆறுபடை வீடுகளில் ஏரகம் எனப்பெறும் இத்தலம் அப்பெயருடன் ஏர் என்று போற்றப்படுகிறது. இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருத்தாண்டகத்தில் இத்தலத்ததைக் குறித்து பாடியுள்ளார். |
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |
ஆரசூர், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
கும்பகோணத்திலிருந்து வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
நாகக்குடி, கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
சுவாமிமலைக்கு வடக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அம்மங்குடி, கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருநாகேசுரத்திலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
|
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் |
பவுண்டரிகபுரம், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருநாரேசுரத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நடனபுரீசுவரர் திருக்கோயில் |
தண்டந்தோட்டம், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருநாகேசுரத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. |
அரசலாற்றின் வடகரையில் இக்கோயில் உள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் சிவகாமசுந்தரி. நர்த்தனபுரம், தாண்டவபுரி என இத்தலம் வழங்கப்படுகிறது, அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலத்தைக் காட்டி அருள்புரிந்த தலம்.
இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. சுந்தரமூர்த்தில சுவாமிகள் தேவாரத்தில் திருநாட்டுத் தொகையில் இத்தலம் இடம் பெற்றுள்ளது, இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர்க்குத் தடைபட்ட திருமணங்கள் கை கூடிவருகின்றன. |
அருள்மிகு ஆபத்சகாயர் திருக்கோயில் |
குமாரமங்கலம், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
நாச்சியார் கோயிலுக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
அரசலாற்றின் வடகரையில் இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 100 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு வெண்ணிரசுவாமி திருக்கோயில் |
ராகவாம்பாள்புரம், ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
ஒரத்தநாடுக்கு வடக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 1100 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் |
கண்ணுந்தங்குடி-614 625, ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
ஒரத்தநாடுக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
தென்மைநாடு, ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
ஒரத்தநாடுக்கு வடமேற்கே 4 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|