அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
ஊத்துக்காடு, பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
ஆவூர்க்கு தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
முனியூர், பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
அம்மாபேட்டைக்கு வடமேற்கே 7 கி.மீ. |
வெண்ணாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
களத்தூர், பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
ஆவூர்க்கு தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
அண்டமி-614 903, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
மதுக்கூர்க்கு வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கரம்பயம், பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
பட்டுக்கோட்டைக்கு வடக்கே 9 கி.மீ. |
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
செண்டாங்காடு, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
பட்டுக்கோட்டைக்கு வடக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
குறிச்சி, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
பட்டுக்கோட்டைக்கு தென்மேற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் |
சின்ன ஆவுடையார் கோயில், பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
அதிராம்பட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. |
அக்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு மகிழவனநாதர் திருக்கோயில் |
மகிழங்கோட்டை, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
அதிராம்பட்டிணத்திற்கு மேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் |
கடுவேலி, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருவையாற்றுக்கு வடக்கே 3 கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் உள்ளது. |
|
|