அருள்மிகு சாமுண்டீஸ்வரர் திருக்கோயில் |
திருமங்கைச்சேரி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு கிழக்கே 4 கி.மீ |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
நெய்குப்பை, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
சிதம்பரநாதபுரம், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருப்பனந்தாளிருந்து வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில் |
குறிச்சி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருப்பனந்தாள்லிருந்து வடகிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 70 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
மேலக்காட்டூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருப்பனந்தாளுக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
கோயில்ராமபுரம், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு வடமேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
அத்திப்பாக்கம், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு மேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள கீழக்காட்டூரில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு பூதேஸ்வரர் திருக்கோயில் |
கீழமாந்தூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு இடும்பேஸ்வரர் திருக்கோயில் |
கருப்பூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு தென்கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மார்க்கசகாயர் திருக்கோயில் |
வேலூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு தெற்கே 4 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|