அருள்மிகு பாணபுரீசுவரர் திருக்கோயில் |
விஸ்வநாதபுரம், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருவிடைமருதூர்க்கு கிழக்கே 1 கி.மீ. |
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
வாழமிரான்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம் |
தஞ்சாவூர்க்கு தென்கிழக்கே 9 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில் |
குருங்குளம் கீழ்பாதி
தஞ்சாவூர் மாவட்டம் |
தஞ்சாவூர்க்கு தெற்கே 17 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
வடக்குமாங்குடி-614 303, தஞ்சாவூர் மாவட்டம்
|
அய்யம்பேட்டையின் கிழக்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
நெம்மேலி-614903, தஞ்சாவூர் மாவட்டம்
|
அண்டமியின் வடக்கு 4 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர் |
தஞ்சை - கும்பகோணம் பாதையில் உள்ளது. |
இவருக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி உடன் திருமணம் நடக்கும். |
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணம் |
+91 435-2420187 | கும்பகோணத்தின் மையத்தில் அமைந்துள்ளது |
- |
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் |
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
கும்பகோணம் |
+91 432-2400658 | கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் அமைந்துள்ளது. |
- |
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் |
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில்
திட்டச்சேரி
கும்பகோணம் |
கும்பகோணம் அணைக்கரை சாலையில் அணைக்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திட்டச்சேரி ஆலயம். |
நில சம்பந்தமான வழக்குகள், உறவினர்களிடைய ஏற்படும் பிரச்சனைகள் தீர இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் அவை விரைவில் தீருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். |
அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில்
கூகூர்
கும்பகோணம் |
கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியே நாகப்பட்டினம் செல்லும் பேருந்து கூகூர் வழியே செல்கிறது. நெடுஞ்சாலை ஓரமாகவே ஆலயம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மி தூரம். |
கருவறையில் மூலவர் ஆம்பரவனேஸ்வரர் உயரமான பாணத்தோடு லிங்கத் திருமேனி கொண்டு ருத்ராட்சப் பந்தலின் கீழே காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் |
|
|