அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில்
அரிச்சந்தரபுரம்
தஞ்சாவூர் |
கும்பகோணம்/பட்டீஸ்வரம் வந்தால், சோழன்மாளிகை ஊருக்கு முன்னால் அரிச்சந்தரபுரம் இருக்கிறது. |
சந்திரமவுலீசுவரர்-சவுந்திரவல்லி அம்மன் கோயில், பிற மூர்த்திகள் இல்லை. |
அருள்மிகு சிவன் திருக்கோயில் |
அருள்மிகு சிவன் திருக்கோயில்
வெண்ணாற்றங்கரை
தஞ்சாவூர் |
தஞ்சாவூர்/திருவையாறு சாலையில் 5 கி.மீ ல் வெண்ணாற்றங்கரை இருக்கிறது. இவ்வூரில் பழயை பெயர் வேலூர். |
வெண்ணாற்றங்கரை என்று வழங்குகிறது. சிவ வைஷ்ணவக் கோயில்கள் அருகருகே உள்ளன. |
அருள்மிகு தஞ்சபுரீசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு தஞ்சபுரீசுவரர் திருக்கோயில்
அளகை
தஞ்சாவூர் |
தஞ்சாவூர்/திருவையாறு சாலையில் 3 கி.மீ |
தஞ்சபுரீசுவரர்-ஆனந்தவல்லி கோயில். அளகை என்று வழங்குகிறது. |
அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் |
அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில்
மாத்தூர்
தஞ்சாவூர் |
தஞ்சாவூருக்கு வடக்கே 12 கி.மீ |
மூலவர் மருந்தீசர்-சவுந்திரநாயகி அம்மன் |
அருள்மிகு கரவந்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு கரவந்தீஸ்வரர் திருக்கோயில்
உடையார் கோவில்
தஞ்சாவூர் |
தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் செல்லு<ம் வழியில், சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது உடையார்கோவில். இங்கே உள்ள அலங்கார வளைவைக் கடந்து சென்றால், கோயிலை அடையலாம். |
சுவாமி கரவந்தீஸ்வரர், அம்பாள் ஸ்ரீதர்மவல்லி. சதய நட்சத்திரங்காரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம். |
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
கடிச்சம்பாடி
கும்பகோணம் |
கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது கடிச்சம்பாடி |
அம்பாளின் திருநாமம்-திரிபுரசுந்தரி. பக்தர்களின் குறைகளைச் சட்டெனக் களைந்துவிடும் சக்தியும் கருணையும் கொண்டவள். |
அருள்மிகு திரிபுவனேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு திரிபுவனேஸ்வரர் திருக்கோயில்
சுவாமிமலை
தஞ்சாவூர் |
சுவாமிமலையில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமண்டங்குடி |
மூன்று புவனங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இந்தத் தலம் தெரிய வேண்டும் என்பதற்காக மூன்று புவனங்களையும் ஆள்கிற ஈசனுக்கு, திருமண்டங்குடியில் கோயில் அமைத்தான் மூன்றாம் ராஜராஜன். இங்கே அம்பாள் திரிபுரசுந்தரி, ஸ்வாமி திரிபுவனநாதர் |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கண்டியூர்,
தஞ்சாவூர் |
தஞ்சாவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர் திருத்தலம். இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளாம்பரம்பூர் கிராமம். |
வெள்ளாம்பரம்பூரில் அமைந்துள்ள கோயிலில், ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். காஞ்சியில் உள்ளது போலவே, காமாட்சி அம்பாளும் ஏகாம்பரேஸ்வரரும் இங்கு அமைந்து உள்ளனர். |
அருள்மிகு கயிலைநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கயிலைநாதர் திருக்கோயில்
திருமேற்றளி
தஞ்சாவூர் |
கும்பகோணத்திலிருந்து பட்டீசுவரம், வழியாக பாபாநாசம், தஞ்சாவூர் செல்லும் பாதையில் பட்டீசுவரம் அருகில் இத்தலம் |
திருமேற்றளி என்று வழங்குகின்றது. கயிலைநாதர்-சபளநாயகி கோயில். பிற மூர்த்திகள் இல்லை. காமதேனுவின் மகள் சபளி பூசித்தது. |
அருள்மிகு வாலேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு வாலேஸ்வரர் திருக்கோயில்
இரும்புதலை
தஞ்சாவூர் |
தஞ்சாவூரிலிருந்து ஆகிய 51, 12(சி), 475(இ) ஆகிய பேருந்துகள் இளங்காட்டுக்குச் செல்கின்றன. தூரம் 30 கி.மீ திருக்காட்டுப் |
இளங்காடு என்று வழங்குகின்றது. வாலேஸ்வரர்-வாலாம்பிகை கோயில். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. |
|
|