| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| பாலவனம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கரம்பை,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம்தேவாரத் தலம்) |
| பரிதியப்பர் கோயில்-614 904, தஞ்சாவூர் |
| தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழி 15 கி.மீ. |
|
| அருள்மிகு குமாரசாமி திருக்கோயில், (திருப்புகழ் தலம்) |
| காவளூர்-614 303, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்கருகாவூர் வழியில் 10 கி.மீ. நரியனூரிலிருந்து 0.5 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சொல்லிய கோட்டை-613 504, தஞ்சாவூர் மாவட்டம் |
| காவளூருக்குத் தென்கிழக்கே சாலியமங்கலம் 15 கி.மீ. அதன் தெற்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| அம்மாப்பேட்டை, தஞ்சாவூர்-614 401 |
| தஞ்சாவூரிலிருந்து 21 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| பாடகச்சேரி, தஞ்சாவூர் மாவட்டம்-612 804 |
| அம்மாப்பேட்டையிலிருந்து 12கிமீ |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| வலங்கைமான்,தஞ்சாவூர் மாவட்டம்-612 804 |
| கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| தொழுவூர்-612 804, தஞ்சாவூர் மாவட்டம் |
| வலங்கைமானுக்குத் தென்கிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| குடவாசல்-612 601, தஞ்சாவூர் மாவட்டம் |
| சாலியமங்கலத்துக்கு வடகிழக்கே நீடாமங்கலம் வழியாக 30 கி.மீ. |
|
|
|