Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் விநாயகர் கோயில்
 
திருவள்ளூர் விநாயகர் கோயில் (13)
 
அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில், கட்டபொம்மன் தெரு, திருவள்ளூர்
இக்கோயில் திருவள்ளூர் கட்டபொம்மன் தெருவில், அங்காள பரமேஸ்வரி கோயில் அருகில் அமைந்துள்ளது
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், விநாயகர் கோயில் தெரு, திருவள்ளூர்
இக்கோயில் திருவள்ளூர் காந்தி ரோட்டிற்கு அருகிலிருக்கும் விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அங்கோல கணபதி திருக்கோயில்
அருள்மிகு அங்கோல கணபதி திருக்கோயில், திருவள்ளூர், சின்னகாவனம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சின்னகாவனம் எனும் இடத்தில் இருக்கிறது அஷ்டோத்ரவல்லி சமேத நூற்றெட்டீஸ்வரர் கோயில், சென்னை கோயம்பேட்டில் இருந்து பழவேற்காடு செல்லும் பேருந்துகள் சின்னக் காவனம் வழியே செல்லும். ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்தும் செல்லலாம். பொன்னேரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 3 கி.மீ ஆட்டோ வசதி உள்ளது.
ஏறழிஞ்சல் மரத்துக்கு வட மொழியில அங்கோலமரம்னு பேர். அதனால இந்தப் பிள்ளையாருக்கு அங்கோல கணபதின்னே பேர். அங்÷ கால கணபதியை நேர் எதிர்ல அமர்ந்து பார்க்கிறமாதிரிதான் அம்பிகை அஷ்டோத்ரவல்லியோட சன்னதி இருக்கு. ராஜா ஒருத்தர் தன்னோட மகளுக்கு திருமணம் தடைப் பட்டதால் இங்கே வந்து இந்த கணபதிகிட்டே வடமாலை சாத்துறதா வேண்டிக்கிட்டாராம். சீக்கிரமே இளவரசிக்கு கல் யாணயோகம் வந்துடுச்சாம். அதனால வேண்டினபடியே விநாயகருக்கு சாத்த வடமாலை ரெடி பண்ணும்படி மந்திரிகிட்டே சொன்னாராம் மன்னர். வடமாலைன்னா முத்து மாலைன்னு ஒரு அர்த்தம் இருக்கும். ஆனா அவசரத்துல சரியா காதுல வாங்கிக்காம அமைச்சர் வடைமாலையைத் தய õரிச்சுட்டாராம். பிள்ளையாருக்கு வடமாலை சாத்துறதுக்காக வந்த ராஜா, வடமாலைக்கப் பதிலா வடைமாலை இருக்கறதைப் பார்த்து அதிர்ச்சிய டைஞ்சாராம். தன்னோட வேண்டுதலை நிறைவேற்ற முடியாமப் போச்சேனு வருத்தப்பட்டாராம். அப்போ, வடைமாலையும் எனக்கு ஏற்றதே.. அதையே சாத்துக..! அப்படின்னு அருள்வாக்கு கேட்டுச்சாம். அதனாலதான் இன்னிக்கும் வரன் கிடைக்காம வருத்தப்படறவங்க இங்கே வந்து பி ள்ளையாருக்கு வடைமாலை சாத்துறதா வேண்டிக்கிறாங்க இந்த ஊருக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிக÷ ளாட தாய்வழிப் பாட்டி வீடுஇங்கேதான் இருந்துச்சு. அதாவது அவரோட அம்மா பிறந்த ஊர் இதுதான். அதுமட்டுமல்லாம, வள்ளல் பெருமான் சி ன்னவயசுல இந்தக் கோயிலுக்கு வந்திருக்காராம். மூன்று நிலை ராஜகோபுரம் கடந்தா, வலது புறம் அழிஞ்சல் மரத்தின் கீழே, அங்கோல கணபதியே õட அருட்கோலத்தை தரிசிக்கலாம். ஆதி காலத்துல இருந்தே இருக்கற சாமவேதீஸ்வரர், சிவகாமியம்மன் சன்னதிகள். அகத்தியர் பிரதிஷ்டை பண்ணின நூற்றியெட்டீஸ்வரர் கம்பீரமா சதுர ஆவுடையார்ல சகல லட்சணங்களோடயும் காட்சி தர்றார். இவரை ஒரு தடவை கும்பிட்டா, நூற்றிö யட்டு தடவை வணங்கினதுக்குச் சமம். கொடி மரத்தை அடுத்து சாமவேதீஸ்வரர், நூற்றியெட்டீஸ்வரர்னு இருவருக்காகவும் இரண்டு நந்திகள் இரு க்கு. பைரவர், சிவசூரியன், நவகிரகங்கள் சுற்றுப்பாதையில் தெய்வங்கள் எல்லாம் நிறைஞ்சிருக்கிற கோயில்.
<< Previous  1  2 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar