அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் |
புதுவயல்-601 206, திருவள்ளூர் மாவட்டம் |
ஆண்டார்குப்பத்துக்கு வடமேற்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மாதர்பாக்கம் (பாதிரிவேடு)-601 202, திருவள்ளூர் மாவட்டம் |
புதுவயல்/பொன்னேரியிலிருந்து 22 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
சிறுவாபுரி (சின்னம்பேடு)-601 206,திருவள்ளூர் மாவட்டம் |
பொன்னேரியிலிருந்து 10 கி.மீ. தச்சூரிலிருந்து 5 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வடமதுரை-601 105, திருவள்ளூர் மாவட்டம் |
சிறுவாபுரியிலிருந்து 8 கி.மீ. பெரிய பாளையம்-வேங்கல் வழியில் 3 கி.மீ. |
|
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் |
விடாயூர்-631 203, திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூருக்குத் தென்மேற்கு 8 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ்த் தலம்) |
பாகை (பாகசாலை)-609 311,திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூரிலிருந்து 11 கி.மீ.ல் உள்ள மணவூரிலிருந்து 5 கி.மீ. |
|
அருள்மிகு ஆலங்காட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவாலங்காடு-609 210, திருவள்ளூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
திருத்தணி-631 209, திருவள்ளூர் மாவட்டம் |
|
திருமால் கோயிலைப் போல ஷடாரி சாற்றப்படும் தலம். |
அருள்மிகு செங்கல்வராய சுவாமி திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம்) |
நெடியமலை-602 004, திருவள்ளூர் மாவட்டம் |
திருத்தணி-பள்ளிப்பட்டு வழியில் 21 கி.மீ. |
|
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
வெள்ளிகரம்-631 207, திருவள்ளூர் மாவட்டம் |
|
நெடியத்திலிருந்து பள்ளிப்பட்டு வழியாக 6.5 கி.மீ. பள்ளி பட்டு தாண்டி 1.5 கி.மீ |
|
|