அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோயில் |
கலம்பாக்கம், பொன்னேரி வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
கடம்பத்தூரிலிருந்து தென் மேற்காக 6 கி.மீ. |
இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடப்பணி சுமார் 400 வருட முற்பட்ட கோயில், ஒரு கால பூஜை நடைபெறுகிறது. |
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
தோமூர்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு வடமேற்கே 14 கி.மீ. |
இக்கோயில் மூன்று செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மேலும் இவ்வூரில் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
செம்பேடு
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு வடகிழக்கே 15 கி.மீ. |
குசஸ்தலை ஆற்றின் வடகரையில் இக்கோயில் எட்டு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு பிட்சாண்டேஸ்வரர் திருக்கோயில் |
வெங்கல்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு வடகிழக்கே 18 கி.மீ. |
குசஸ்தலை ஆற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன். 350 வருட முற்பட்ட கோயில் ஒரு கால பூஜை மேலும் இவ்வூரில் ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
வெள்ளியூர்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு வடகிழக்கே 14 கி.மீ. |
குசஸ்தலையாற்றின் தென்கரையில் இரண்டு சிவன் கோயில்கள் கைலாசநாதர் திருக்கோயில். 5 செண்ட் நிலப்பரப்பளிவில் கொண்ட கோயிலாகும். பாலீஸ்வரர் திருக்கோயில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. சுயம்புலிங்கம். இங்குள்ள கல்வெட்டு நாகர் மொழியில் உள்ளது. |
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
ஊதிக்காடு
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு வடக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. சுயம்புலிங்கமாக அகஸ்தீஸ்வரர் காட்சியளிக்கிறார். மே<லும் இவ்வூரில் கரியமாணிக்க பெருமாள் கோயி<லும் உள்ளது. |
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
இராமன்சேரி
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு மேற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 110 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது., 25 அடி <உயர கோபுரத்துடன் மூலவர் அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் |
பட்டரைபெரும்புதூர்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு மேற்கே 10 கி.மீ. |
|
அருள்மிகு பஞ்சவாரணீஸ்வரர் திருக்கோயில் |
ஈக்காடு
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். 1000 வருட முற்பட்டது. |
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
காரணை நிஜாம்பட்டு
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு மேற்கே 14 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது., 60 அடி <உயர கோபுரமும், சுயம்புலிங்கமாக உள்ளார். இக்கோயில் 600 வருட முற்பட்டது. மேலும் இவ்வூரில் பிடாரி செல்லியம்மன் கோயிலும், பிடாரி காகாதம்மன் திருக்கோயிலும் உள்ளது. |
|
|