அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் |
அயலூர்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு கிழக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சொர்ணாம்பிகை. |
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் |
பாக்கம்-602 024
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு கிழக்கே 14 கி.மீ. |
|
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
தொட்டிக்கலை
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு கிழக்கே 8 கி.மீ. |
|
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
செவ்வாப்பேட்டை
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு கிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் |
சேலை
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு தெற்கே ஒரு கி.மீ |
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் ஏகாத்தம்மன். 300 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
விடையூர்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு மேற்கே 9 கி.மீ |
|
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் |
கடம்பத்தூர்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு தென்மேற்கே 7 கி.மீ. |
இக்கோயில் கூவம் ஆற்றின் வடகரையில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.அம்மன், திரிபுரசுந்தரி, இரண்டு கால பூஜை. மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
ஈகாட்டூர்
திருவள்ளூர் மாவட்டம் |
கடம்பத்தூருக்கு வடகிழக்கே 2 கி.மீ. |
கூவம் ஆற்றின் வடகரையில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில், இரண்டு கால பூஜை. |
அருள்மிகு திருத்தளீஸ்வரர் திருக்கோயில் |
அரன்வாயல்
திருவள்ளூர் மாவட்டம் |
திருவள்ளூர்க்கு தென்கிழக்கே 10 கி.மீ. |
கூவம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. இக்கோயில் 1200 வருட முற்பட்டது. திருவாலங்காட்டில் சிவபெருமான் காளியுடன் நடன்மாடியபோது அணிந்திருந்த நாகத்தின் வால் இப்பகுதியில் விழுந்ததால் இவ்வூருக்கு அரவால் என்று பெயர் தற்பொழுது அரன்வாயல் ஆகியது. |
அருள்மிகு ஜனமேஜெயஈஸ்வரர் திருக்கோயில் |
செஞ்சி
திருவள்ளூர் மாவட்டம் |
கடம்பத்தூருக்கு தென்மேற்கே 5 கி.மீ. |
|
|
|