Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் சிவன் கோயில்
 
திருவள்ளூர் சிவன் கோயில் (89)
 
அருள்மிகு காளிங்கேசநாதர் திருக்கோயில்
இருளாஞ்சேரி திருவள்ளூர் மாவட்டம்
கடம்பத்தூருக்கு தென்மேற்கே 8 கி.மீ.
கூவம் ஆற்றின் தென்பகுதியில் இக்கோயில் 150 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோயில்.
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
சூலமேனி, ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
ஊத்துக்கோட்டையிலிருந்து கிழக்கே 9 கி.மீ .
அருள்மிகு தடுத்தாளீஸ்வரர் திருக்கோயில்
தண்டலம், ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையத்திலிருந்து மேற்கே 4 கி.மீ.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வடமதுரை , ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ
ஆரணியாற்றின் தென்கரைப் பகுதியில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் ஆனந்தவல்லி.
அருள்மிகு திருமாகீஸ்வரர் திருக்கோயில்
கன்னிகைப்பேர், ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையத்திலிருந்து தென்கிழக்காக 7 கி.மீ
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு மான்தீஸ்வரர் திருக்கோயில்
நம்பாக்கம், ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
ஊத்துக்கோட்டைக்கு தெற்கே 15 கி.மீ
இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சோழர் கால திருக்கோயில்.
அருள்மிகு ஐமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்
மூங்கில்பட்டு, ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ.
ஆரணியாற்றின் தென்கரையில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 30 அடி <உயர கோபுரத்துடன் மேற்கு நோக்கிய மூலவர் ஐந்து முகத்துடன் காட்சியளிக்கிறார். அம்மன் அன்னபூர்ணாம்பிகை. இங்கு நந்தி இல்லை. இரு கால பூஜை மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
அக்கரப்பாக்கம்-602 102, ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் காமாட்சியம்மன். ஒரு கால பூஜை. மேலும் இவ்வூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
நெடுவரம்பாக்கம், பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
புதுச்சத்திரம்-602 107, திருவள்ளூர் மாவட்டம்
ஆவடிக்கு மேற்கு 5 கி.மீ.,
<< Previous  6  7  8  9  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar