அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
சொக்கன்பேட்டை, திருத்தணி வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
தூராப்பள்ளம்-601 201, திருவள்ளூர் மாவட்டம் |
கும்மிடிப்பூண்டியின் வடக்கு 5 கி.மீ., |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பழையனூர்-631 210, திருவள்ளூர் மாவட்டம்
|
திருவாலங்காட்டின் அருகே தென்கிழக்கே 1 கி.மீ., |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பூங்காடு-631 151, திருவள்ளூர் மாவட்டம்
|
அரக்கோணத்தின் தென்கிழக்கு 12 கி.மீ., |
தக்கோலம் அருகே |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
அணைக்காட்டுப்புத்தூர்-631 151,
திருவள்ளூர் மாவட்டம் |
பூங்காட்டின் வடகிழக்கு 6 கி.மீ., |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
கத்தியவாடி-632 508, திருவள்ளூர் மாவட்டம்
|
ராணிப்பேட்டையின் வடகிழக்கு 10 கி.மீ., |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
காக்கரசம்பாளையம்(புதுப்பாளையம்)-606 205,
திருவள்ளூர் மாவட்டம் |
செங்கத்தின் வடகிழக்கு 12 கி.மீ., |
|
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
நெய்வேலி
திருவள்ளூர் |
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. பூண்டி நீர்த்தேக்கம். இங்கே பூண்டிகூட்ரோடில் இருந்து சுமார் 2. கி.மீ தொலைவில் உள்ளது நெல்வேலி எனும் நெய்வேலி. இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள் லலிதாம்பிகையும் அக்னீஸ்வரரும். பூண்டி கூட்ரோடு வரை, பஸ் வசதி அதிகம் உண்டு. அங்கிருந்து ஆட்டோவில் செல்வதே உத்தமம். |
ராகு- கேது தோஷம் நிவர்த்தி தலம். மாங்கல்ய பாக்கியமும் பெண்களுக்கு தேவையான சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் தலம். இங்கு மூலவர் அக்னீஸ்வரர், தாயார் லிலிதாம்பிகை ஆகும். |
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
நெல்வேலி
திருவள்ளூர் |
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது பூண்டி நீர்த்தேக்கம். இங்கு கூட்ரோட்டில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது நெல்வேலி எனும் நெய்வேலி |
இங்கே கல்லால மரத்தடியில் அழகிய லிங்க வடிவமாகக் காட்சி தருகிறார் சிவனார். தவிர, ராகு கேது பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. |
|
|