| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஏகாம்பரபுரம்,திருநெல்வேலி மாவட்டம்-627 401 |
| அம்பையிலிருந்து 2.5 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| விக்ரமசிங்கபுரம், திருநெல்வேலி-627 425 |
| அம்பை-ஜெவந்திபுரம் வழியாக 7 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| விக்ரமசிங்கபுரம், திருநெல்வேலி-627 425 |
| அம்பை-ஜெவந்திபுரம் வழியாக 7 கி.மீ. |
|
| அருள்மிகு கந்தன் திருக்கோயில் |
| பாபநாசம்-627551,திருநெல்வேலி |
|
| மலைமேல் பாபவிநாசர் கோவில் செல்லும் வழியில் அகத்தியர் கோயில் அருகே கந்தனுக்கு தனிக்கோயில் உள்ளது. |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சிங்கம்பட்டி-627416, திருநெல்வேலி மாவட்டம் |
| அம்பைக்குத் தெற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வாகைக்குளம் (அம்பை வட்டம்), திருநெல்வேலி மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், |
| திருமலையப்பபுரம் (அம்பை வட்டம்), திருநெல்வேலி மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், |
| கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி-627 416 |
| அம்பை-நெல்லை வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி-627 416 |
| அம்பை-நெல்லை வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புதுக்குடி-627 426, திருநெல்வேலி |
| கல்லிடைக்குறிச்சியிலிருந்து 6 கி.மீ. |
|
|
|