அருள்மிகு இலஞ்சி திரு குமரன்கோயிலுடன் இணைந்த உசச்கிக்கால கட்டளை |
இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த விழா பூஜை கட்டளை |
வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (உதயமார்த்தாண்ட கட்டளை) |
வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு நாதகிரி பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
கூடலூர், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு தோரணமலைமுருகன் திருக்கோயில் |
கடையம் பெரும்பத்து, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் |
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம் |
இங்குதான் முருகப்பெருமான் கையில் வேலுடன், மயில் வாகனத்தில் அருள்புரிகிறார். தோரணமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 2000 அடி உயரம் கொண்டது. இங்குள்ள வற்றாத சுனைநீர் மிகவும் சுவையானது. இதில் நீராடினாலே தங்களது நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர, எதிரிகளின் தொல்லை அகல போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் முருகனை வணங்கிச் செல்கின்றனர். நினைத்த காரியங்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை முருகப்பெருமானுக்கு செலுத்திவிட்டு செல்கின்றனர். |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
மலையான்தெரு, தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
கோயில்பத்து, நான்குநேரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (பாரிவேட்டை கட்டளை) |
குறுக்குத்துறை, திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு சமுதாய சுப்பிரமணிசுவாமி திருக்கோயில் |
சுத்தமல்லி, திருநெல்வேலி மாவட்டம் |
|
|
|
|