Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி சிவன் கோயில்
 
திருநெல்வேலி சிவன் கோயில் (386)
 
அருள்மிகு மீனாட்சிசுந்ரேஸ்வர் திருக்கோயில்
குருவிகுளம்,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில்
பண்பொழி, தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியிலிருந்து வடமேற்கே 9 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சொக்கம்பட்டி, தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
கடையநல்லூரிலிருந்து வடக்கே 2 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில்
சுரண்டை, தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியிலிருந்து கிழக்கே 14 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில்
திருச்சிற்றம்பலம், தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியிலிருந்து கிழக்கே 7 கி.மீ.
சிற்றாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில்
மேலபாவூர், தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியிலிருந்து கிழக்கே 5 கி.மீ.
சிற்றாற்றின் கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில்
கீழபாவூர், தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வைத்தியலிங்கர் திருக்கோயில்
சீவலர்குளம், தென்காசி வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
ஆலங்குளத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ.
இக்கோயில் 2-13 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில்
உக்கிரன்கோட்டை திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலியிலிருந்து வடக்கே 28 கி.மீ.
இக்கோயில் சுமார் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
பைராஞ்சேரி திருநெல்வேலி மாவட்டம்
கங்கைகொண்டானிலிருந்து மேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  31  32  33  34  35  36  37  38  39  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar