Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி சிவன் கோயில்
 
திருநெல்வேலி சிவன் கோயில் (386)
 
அருள்மிகு ஆதிவனேஸ்வரர் திருக்கோயில்
துப்பகுடி, அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்புரிகிறார்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
தெற்குஅரியணாசி, அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
வீரவநல்லூர்க்கு கிழக்கே 3 கி.மீ.
தாமிரபரணியாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-74 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில்
அடசேனை, அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
பிரமதேசத்திலிருந்து வடக்கே 3 கி.மீ.
கருணையாற்றின் கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
கீழாம்பூர், அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து தெற்கே 3 கி.மீ.
கருணையாற்றின் தென்கரையில் இக்கோயில் 70 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மேலாம்பூர், அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து தென்மேற்காக 5 கி.மீ.
கருணையாற்றின் தென்கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில்
வடக்கு கரைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
வீரவநல்லூர்க்கு கிழக்கே 2 கி.மீ.
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கனகசபாபதி திருக்கோயில்
கரிசூலுடமங்கலம், அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
சேரன்மாதேவியிலிருந்து கிழக்கே 4 கி.மீ.
தாமிரபரணியாற்றின் தென்கரையில் இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பரமேஸ்வரர் திருக்கோயில்
ஓமநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
சேரன்மாதேவியிலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆதித்தவனினீசுவரர் திருக்கோயில்
மேலசேவல், அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
சேரன்மாதேவியிலிருந்து கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 4-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரத்திலிருந்து தெற்கே 7 கி.மீ.
மணிமுத்தாற்றில் கரையில் இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  34  35  36  37  38  39  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar