அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
கடையநல்லூர்-627 751, திருநெல்வேலி மாவட்டம் |
தென்காசியின் வடகிழக்கு 11 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
மணிமூர்த்தீசுவரம்-627 358, திருநெல்வேலி மாவட்டம் |
நெல்லையின் வடகிழக்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பழவூர்-627 604, திருநெல்வேலி மாவட்டம் |
நெல்லையின் தென்மேற்கே 10 கி.மீ |
|
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பிரமதேசம்
திருநெல்வேலி |
அம்பாசமுத்திரம்-முக்கூடல் பாதையில் 3 கி.மீ |
பிரமதேசம் என்று வழங்குகின்றது. கைலாசநாதர் பெரியநாயகி கோயில். பெரிய ராஜகோபுரம். சிற்ப நுட்பங்கள் உள்ளன. |
அருள்மிகு வில்வ ஆரண்ய ஈசுவரன் திருக்கோயில் |
அருள்மிகு வில்வ ஆரண்ய ஈசுவரன் திருக்கோயில்
கடையம் |
அம்பாசமுத்திரத்திலிருந்து 22 கி.மீ |
கடையம் என்று வழங்குகின்றது. வில்வ ஆரண்ய ஈசுவரன் நித்தியகல்யாணி கோயில். ராசகோபுரம் உள்ளது. |
அருள்மிகு திரிபுராந்தக ஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு திரிபுராந்தக ஈசுவரர் திருக்கோயில்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி |
திருநெல்வேலி நகருக்குள் பாளையங்கோட்டையில் இத்தலம் உள்ளது. |
திரிபுராந்தக ஈசுவரர்-விசாலாட்சி அம்மன் கோயில். ஜுர தேவர், ஜல துர்க்கை 63 நாயன்மார்கள் உள்ளனர். முருகன் சந்நிதி வாயிலின் ஒருபுறம் வீரவாகு தேவரும், மறுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர். |
|
|