அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் |
தென்காசி-627 811, திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மலையான் தெரு,கீழப்புலியூர்-627 814, திருநெல்வேலி |
தென்காசியிலிருந்து 1 கிமீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மேலகரம்-627 818, திருநெல்வேலி மாவட்டம் |
தென்காசியின் தென்மேற்கு 2 கி.மீ. |
|
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
இலஞ்சி-627 805, திருநெல்வேலி |
தென்காசிக்கு மேற்கே 4 கி.மீ. |
பத்துத்தலை முருகன் திருவுருவம் உள்ளது. |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
காசிமேஜர்புரம், திருநெல்வேலி-627 802 |
இலஞ்சி-குற்றாலம் வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
குற்றாலம்-627 802, திருநெல்வேலி மாவட்டம் |
|
முருகனின் அருளால் அகத்தியர் திருமால் சன்னதியை சிவசன்னதி ஆக்கிய தலம். |
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
வென்னிமலை (பாவூர் சத்திரம்), திருநெல்வேலி-627 808 |
தென்காசி-நெல்லை வழி 11 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ராஜபாண்டி-627 813(வெள்ளக்கால்), திருநெல்வேலி |
பாவூர் சத்திரத்திலிருந்து 6 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஆண்டிப்பட்டி,திருநெல்வேலி-627 851 |
பாவூர் சத்திரம்-நெல்லை வழி 11 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
அய்யனார்குளம்,திருநெல்வேலி-627 853 |
ஆண்டிப்பட்டி-ஆலங்குளம் வழி 9 கி.மீ. |
|
|
|