| அருள்மிகு வன்னியகுமாரசாமி திருக்கோயில் |
| பணிக்கம்பட்டி-638 664, திருப்பூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயில் (திருபுகழ்தலம்) |
| தென்சேரிமலை-638 662, திருப்பூர் |
| பல்லடத்திலிருந்து 21 கி.மீ |
| முருகன் கையில் சேவல் உள்ள தலம் |
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| பெருமாள்மலை,திருப்பூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பஞ்சவேல்முருகன் திருக்கோயில் |
| பூராண்டான்பாளையம்-639 669, திருப்பூர் |
| மலைப்பாளையத்திலிருந்து 4 கி.மீ. |
| பிரதான வேலுக்கும்,சுற்றியுள்ள 4 வேல்களுக்கும் வழிபாடு. |
| அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
| திருமூர்த்தி மலை, திருப்பூர் மாவட்டம்-642 139 |
| தளிக்குத் தென்மேற்கே 6 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| பெரியபட்டி, திருப்பூர் மாவட்டம் |
| உடுமலை-பல்லடம் வழியில் 20 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பெரியபட்டி, திருப்பூர் மாவட்டம் |
| உடுமலை-பல்லடம் வழியில் 20 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| குமாரபாளையம்(உடுமலை வட்டம்)-642 108, திருப்பூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| பணத்தம்பட்டி(உடுமலை வட்டம்),திருப்பூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| செல்லப்பம்பாளையம்(உடுமலை வட்டம்)-638 207, திருப்பூர் மாவட்டம் |
|
|
|
|