அருள்மிகு மறைகாடேஸ்வரர் திருக்கோயில் |
ஆதிரெங்கம்,திருத்துறைபூண்டி,திருவாருர் |
|
|
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
ஓவர்குடி,திருத்துறைபூண்டி,திருவாருர் |
|
|
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
தில்லைவிளாகம்,திருத்துறைபூண்டி,திருவாருர் |
|
|
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் |
தோளாச்சேரி,திருத்துறைபூண்டி,திருவாருர் |
|
|
அருள்மிகு ஆலகாலபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் |
புஞ்சையூர்,பூசலாங்குடி,திருத்துறைபூண்டி,திருவாருர் |
|
|
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் |
கருப்பூர்,திருவாருர் |
|
|
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
கூர்த்தம்பாடி,திருவாருர் |
|
|
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
சிறுவண்டூர்,நன்னிலம்,திருவாருர் |
|
|
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
இறையான்சேரி
திருவாரூர் மாவட்டம் |
கீழ்வேளூர்க்கு வடமேற்கே 4 கி.மீ. |
இக்கோயிலில் கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் விசாலாட்சி. இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. அப்பர் சுவாமிகள் ÷க்ஷத்திரக் கோதைத் திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். |
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
அணக்குடி
திருவாரூர் மாவட்டம் |
|
இத்தலம் வரிஞ்சையூர், இரிஞ்சூர் என வழங்கப்படுகிறது. இக்கோயில் 42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் வேதநாயகி. சத்திநாயனார் அவதரித்த சிறப்புடையது, சத்திநாயனார் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் விநாயாகர், முருகன், பைரவர் உள்ளனர். சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் சத்தி நாயனாரைக் போற்றிக் குறிப்பிட்டுள்ளார். சத்திநாயனார் சோழவளநாட்டில் வளம் நிறைந்த வரிஞ்சையூரில் வேளாண்குலத்தில் தோன்றியவர் சிவபெருமானிடம் மிக்கு பத்திமைபூண்டவர் என இவரைச் சேக்கிழார் போற்றிக் கூறுவார்.
சிவனடியார்களை யாரேனும் இகழ்ந்துரைத்தால் அவர் நாவைச் சுரிகையால் துண்டிக்கும் வீரத் திருத்தொண்டை இவர் மேற்கொண்டு வாழ்ந்து வந்து சிவபதம் அடைந்தவர். இவரது திருநட்சத்திரம் ஐப்பசிப் பூசமாகும். |
|
|