அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
ஒளிமதி, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
நீடாமங்கலத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
வெண்ணாற்றின் வடகரையில் வையகளத்தூரி இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
ரிஷியூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
நீடாமங்கலத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
வடுவூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
மன்னார்குடிக்கு வடமேற்கே 16 கி.மீ. |
இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
இடங்கன்கோட்டை, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
மன்னார்குடிக்கு வடமேற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
ராயபுரம், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
மன்னார்குடிக்கு வடக்கே 9 கி.மீ. |
பாம்பணியாற்றின் கரையில் இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ருத்திரகோட்டீசுவரர் திருக்கோயில் |
வெள்ளக்குடி, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
கூத்தாநல்லூர்க்கு வடமேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 37 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
ஆயிகுடி, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
கூத்தாநல்லூர்க்கு வடக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கரநாதர் திருக்கோயில் |
கீழமணலி, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
கூத்தநல்லூர்க்கு வடகிழக்கே 9 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில் |
கூத்தாநல்லூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
மன்னார்குடிக்கு வடகிழக்கே 10 கி.மீ |
வெண்ணாற்றின் வடகரையில் இக்கோயில் 89 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
புள்ளமங்கலம், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
கூத்தாநல்லூர்க்கு கிழக்கே 9 கி.மீ. |
வெண்ணாற்றின் வடகரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|