அருள்மிகு நாராயணேஸ்வரர் திருக்கோயில் |
நாரணமங்கலம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பெரும்பண்ணையூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
மகிழஞ்சேரி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
நன்னிலத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் |
கழப்பூதனூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
திருக்கண்ணபுரத்திலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. |
இக்கோயில் மேலபுதனூரில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். . 3000 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
மருங்கூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
திட்டசேரிக்கு தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
நாகக்குடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
நன்னிலத்திலிருந்து தெற்கே 7 கி.மீ. |
வெட்டாற்றின் வடகரையில் இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
கீரங்குடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கமுகக்குடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
குடவாசலிருந்து தெற்கே 8 கி.மீ. |
இக்கோயில் வெட்டாற்றின் தென்கரையில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அபிவிர்த்தீஸ்வரர் திருக்கோயில் |
அபிவிர்த்தீஸ்வரம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
குடவாசலிருந்து தெற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
பெரும்புகலூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
நன்னிலத்திலிருந்து தெற்கே 9 கி.மீ. |
வெட்டாற்றின் தென்பகுதியில் இக்கோயில் உள்ளது. |
|
|