அருள்மிகு பரமநாதர் திருக்கோயில் |
அரியலூர், திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
திருத்துறைப்பூண்டிக்கு தென்மேற்கே 10 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
எடையூர், திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
திருத்துறைப்பூண்டிக்கு தென்மேற்கே 11 கி.மீ. |
இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 550 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
எக்கலம், திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் |
கீழப்பெருமழை, திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 10 கி.மீ. |
இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
தில்லைவிளாகத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
மனுநீதிகண்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
மன்னார்குடி-614 001, திருவாரூர்
|
திருவாரூரின் தென்மேற்கில் உள்ளது. |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
வடபாதிமங்கலம்-610 206, திருவாரூர் மாவட்டம் |
மன்னார்குடியின் வடகிழக்கே 12 கி.மீ |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
வலங்கைமான்-612 804, திருவாரூர் மாவட்டம்
|
கும்பகோணத்தின் தெற்கில் உள்ளது. |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
ஆலங்குடி-612 801, திருவாரூர் மாவட்டம் |
வலங்கைமானின் தெற்கு 6 கி.மீ. |
|
|
|