அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
விடையல் கருப்பூர்-612 804, திருவாரூர் மாவட்டம்
|
வலங்கைமானின் தென்கிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
102 தேவராயன்பேட்டை-614 204, திருவாரூர் மாவட்டம் |
வலங்கைமானின் தென்மேற்கே 8 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
சந்தாநல்லூர்-609 304, திருவாரூர் மாவட்டம்
|
திருவாரூரின் தென்கிழக்கே 8 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
எடையூர்-614 702, திருவாரூர் மாவட்டம் |
திருவாரூரின் தென்மேற்கு 10 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
மன்னார்குடி-614 001, திருவாரூர் மாவட்டம்
|
திருவாரூரின் தென்மேற்கு 24 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
புதுத்தேவன்குடி-612 803, திருவாரூர் மாவட்டம்
|
நீடாமங்கலத்தின் தென்கிழக்கு 8 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
ரிஷியூர்-614 406, திருவாரூர் மாவட்டம் |
நீடாமங்கலத்தின் தென்கிழக்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
விரூபாக்ஷிபுரம்-612 804, திருவாரூர் மாவட்டம் |
வலங்கைமானின் மேற்கு 2 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
கன்னப்பாடி, நீடாமங்கலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில்
வஸ்தராஜபுரம்
திருவாரூர் |
திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கும் பேரளம் எனும் ஊரின் மேற்கே சுமார் 3 கி.மீ யில் இருக்கிறது வஸ்தராஜபுரம் கிராமம். இவ்வூரின் கிழக்கே திருமீயச்சூர், மேற்கே திருப்பாம்புரம், தெற்கே திருவீழிமிழலை, வடக்கே தேரழுந்தூர் திருத்தலங்கள் உள்ளன. |
காளீஸ்வரர். இவரோடு இணைந்து அருளும் அம்பிகை கல்யாணி, வலம்புரி, இடம்புரி கணபதிகள் இருபுறமும் இருக்க, சகல பரிவாரங்களுடனும் இங்கே அருள்கிறார், சங்கரன், அரவணிந்த இந்த நாதனின் திருப்பெயரில், ராகுவின் அதிதேவதையான காளி இணைந்து இருப்பதாலும், கேதுவைக் கட்டுப்படுத்தும் நாயகனான விநாயகர் இங்கே இருவடிவங்களில் வீற்றிருப்பதாலும் இத்தலம் வந்து வணங்குவோர் ராகு, கேது தோஷங்கள் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. |
|
|