அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் |
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
ஆடகேச்சுரம்
திருவாரூர் |
தஞ்சாவூர், நாகபட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து வரலாம். |
திருவாரூர்த் தியாகராசப் பெருமான் கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள நாகப்பிலம் கோயில். மூர்த்தி ஒன்றும் இல்லை |
அருள்மிகு சேஷபுரீசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு சேஷபுரீசுவரர் திருக்கோயில்
மணக்கால்
திருவாரூர் |
திருவாரூர்- கும்பகோணம் பாதையில் மணக்கால் என்னும் ஊரில் இறங்கி சிறிது தூரம் செல்லவும். மொத்த தூரம் 8 |
சேஷபுரீசுவரர்-அந்தப்புர நாயகி சிவாலயம் பைரவர் சிறப்புடையவர். கற்கோயில். நல்ல பராமரிப்பு |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
காட்டூர்
திருவாரூர் |
திருவாரூர்-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ |
சுந்தரேஸ்வரர்-அபிராமி அம்மன் சிவாலயம். பெரிய கோயில். கல் திருப்பணி. நல்ல பராமரிப்பு. |
அருள்மிகு தட்சிணேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு தட்சிணேஸ்வரர் திருக்கோயில்
புலிவலம்
திருவாரூர் |
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி பாதையில் 3 கி.மீ |
தட்சிணேஸ்வரர்-ஆனந்தவல்லி கோயில். பெருமாள் கோயிலை ஒட்டி உள்ளது. |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
மணற்கால்
திருவாரூர் |
திருவாரூர்-கும்பகோணம் பாதையில் 8 கி.மீ மணக்காலை அடுத்து ஐயம்பேட்டை செல்லும் ரோட்டில் சிவத்தலம் உள்ளது. |
மணக்கால் என்று வழங்குகின்றது. அகத்தீசுவரர்-சவுந்திரநாயகி கோயில். கல்திருப்பணி சிறிய கோயில். |
அருள்மிகு கோகர்ண ஈஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு கோகர்ண ஈஸ்வரர் திருக்கோயில்
வண்டாம்பாலை
திருவாரூர் |
திருவாரூர்-மயிலாடுதுறை பாதையில் 4 கி.மீ |
வண்டாம்பாலை என்று வழங்குகின்றது. கோகர்ண ஈஸ்வரர். சவுந்தரநாயகி கோயில் மிகவும் சிதலமடைந்த நிலை |
அருள்மிகு சிவன் திருக்கோயில் |
பெருமாள் அகரம் அஞ்சல்,
கொரடாச்சேரி,
குடவாசல் தாலுகா,
திருவாரூர்-613703 94438-65166 |
+91 94438 65166 | திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா கொரடாச்சேரி அருகே உள்ளது நாலில் அமைந்துள்ளது. |
இந்தக் கோயிலில் பாண்டவர்கள் 48 நாட்கள் இங்கு தங்கி சிவனை வழிப்பட்டதாவும், அதனைத்தொடர்ந்து இங்கு சித்தர்களும் வழிபட்டுள்ளனர். என வரலாற்று செய்தி கூறுகிறது. |
|
|