அருள்மிகு தண்டாயுதபானிசுவாமி திருக்கோயில் |
கீழ்குந்தா, உதகை |
|
|
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
குன்னூர், உதகை |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
காந்தல், உதகை |
|
|
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
குன்னூர் நகர், உதகை |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
காந்தல், உதகை |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் |
குன்னூர்
நீலகிரி மாவட்டம் |
+91 423 223 8686 | |
|
அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
குன்னூர் (கூனூர்),
நீலகிரி வட்டம் மற்றும்,
மாவட்டம் 643101. |
+91 4256-2238686, 9443050414 | ஊட்டியின் எல்க் மலைப் பகுதியில் உள்ள கோயில். குண்டா பகுதியில் அணைக்கட்டு, மஞ்சூர் கிராமம், அண்ணாமலை முருகன் கோயில் உள்ளது. இது குன்னூரிலிருந்து 30 கிமீ. ஊட்டியிலிருந்து 20 கிமீ. சுயம்பு தண்டு மாரியம்மன் கோயிலும் உள்ளது. |
இத்தலத்திலிருந்து மிக அருமையான மலைப்பிரதேசத்தின் காட்சிகளை, பள்ளத்தாக்கினைக் காணலாம். தைப்பூசத்தின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரண்டு கோயிலுமே சிறந்த இயற்கை காட்சி சூழலுடன் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை முருகன் கோயில் 7வது படைவீடாக அழைக்கப்படுகிறது. இதன் அருகில் தண்டு மாரியம்மன் கோயிலும் உள்ளது. |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை |
|
|